tag:blogger.com,1999:blog-3188544057347053777.post3357459833516257286..comments2023-07-02T01:21:29.124-07:00Comments on நம் தமிழ்: மூன்று முடிச்சுபோளூர் தயாநிதிhttp://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3188544057347053777.post-87993828423643519002011-08-26T02:59:21.112-07:002011-08-26T02:59:21.112-07:00நீ வாழ பிறரை கெடுக்காதே .
வாழ்வது ஒருமுறை வளமோடு வ...நீ வாழ பிறரை கெடுக்காதே .
வாழ்வது ஒருமுறை வளமோடு வாழு.
உயர்ந்து நில் எழுந்து நில் .

நல்ல பதிவு வாழ்த்துக்கள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3188544057347053777.post-14414041150950552192011-08-21T00:28:20.833-07:002011-08-21T00:28:20.833-07:00I came here. The samme Elukai. No problem .Have a...I came here. The samme Elukai. No problem .Have a nice sunday...
Vetha. ElangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3188544057347053777.post-88288846825635701692011-08-08T10:17:45.518-07:002011-08-08T10:17:45.518-07:00தமிழ் பண்பாடு அழிவை நோக்கி போவதை எண்ணி ...
பயம் ந...தமிழ் பண்பாடு அழிவை நோக்கி போவதை எண்ணி ...

பயம் நியாயமான பயம் சகோதரரே!
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3188544057347053777.post-834669956050694942011-08-07T01:25:24.564-07:002011-08-07T01:25:24.564-07:00முத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.முத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3188544057347053777.post-69292744760180435312011-07-28T12:39:51.719-07:002011-07-28T12:39:51.719-07:00முதலில் அழைப்பை ஏற்றுப் பதிவிட்டமைக்கு நன்றியைத் த...முதலில் அழைப்பை ஏற்றுப் பதிவிட்டமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். உங்கள் எழுத்திலிருந்து ஈழத்தமிழர்களில் நீங்கள் கொண்டிருக்கும் பற்றுப் புரிகின்றது. நானே நினைக்காத விடயங்களைத் தந்திருக்கின்றீர்கள். ஏனென்று புரிந்து கொள்ளவேண்டும். நாங்கள் அநுபவித்தவர்கள். அதிலுள்ள குறைகுற்றங்களை ஆழநோக்கியவர்கள். உங்கள் பிடித்த பழமொழிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் எல்லோருக்கும் சிறப்பு. சோர்வை நீக்கத் தேவையாக நீங்கள் சொல்வதில், நல்ல மனிதப் பண்பு புரிகிறது. எண்ணம் தூய்மையானால், எதையும் திருத்தும் எண்ணமே தோன்றும். அழிக்கும் எண்ணம் தோன்றாது இல்லையா? தமிழர் கலாசாரம் சில திரைப்படங்களில் மிக மோசமாக இடம்பெறுவதையும் தொலைக்காட்சிகளில் பல காட்சிகள் கலாசாரத்தை சீர்குலைப்பதையும் பற்றி ஒரு ஆக்கம் எழுதியிருந்தேன். முடியுமானால் பாருங்கள்.http://kowsy2010.blogspot.com/2010/10/blog-post_9959.html வலைப்பூவிற்கு வருவதில்லை என்ற உங்கள் போக்கை மாற்றுங்கள். உங்கள் பக்கத்தில் முதலில் வந்த பார்த்த போதே தொடர்ந்த வரவேண்டும் என்று எண்ணினேன். ஒவ்வொரு முறையும் பழைய பதிவே இருந்தது. அதனாலேயே உங்களை இழுக்க இந்த உத்தியைக் கையாண்டேன். தொடர்ந்து கொள்ளுங்கள். பார்வையிட என் போன்ற உள்ளங்கள் உண்டு.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3188544057347053777.post-27553776948304979042011-07-28T08:45:57.852-07:002011-07-28T08:45:57.852-07:00உங்கள் பதிவு மிக நல்லதாக உண்மையாக உள்ளது.மகிழ்ச்சி...உங்கள் பதிவு மிக நல்லதாக உண்மையாக உள்ளது.மகிழ்ச்சி ககோதரரே!
வேதா.இலங்காதிலகம்.(டென்மார்க்)
http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3188544057347053777.post-64600368245703485492011-07-28T03:48:13.316-07:002011-07-28T03:48:13.316-07:00நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல
பதில்கள் அனைத்தும...நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல
பதில்கள் அனைத்தும் மழுப்பல் இன்றி
மனம் திறந்த பதிலாக உள்ளன
நான் கூட தாங்கள் நினைப்பதுபோல்
என்னை பதிவிட அழைத்த போது நினைத்தேன்
ஆயினும் இரண்டு நாட்களாக யோசித்துப்
பதிவிடும்போதுதான் என்னைக் கூட நானே
மிகச் சரியாக புரிந்து கொள்ள முடிந்தது
பிடித்த தத்துவம் இன்னும் இரண்டு
சொல்லி இருக்கலாம்
எப்போதும் அவசியமானதும்
எப்போதும் தயாராய் இருக்கவேண்டியதும்
எனக்கும் மிகப் பிடித்த மானதுதான்
நல்ல பதிவு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com