புதன், 29 செப்டம்பர், 2010

பழந்தமிழகம்

                                   பழந்தமிழகம்
" வடாஅது பனிபடு  நெடுவரை  வடக்கும் 
தெனாஅது  உருகெழு  குமரியின்  தெற்கும் 
குணாஅது  கரைபொரு  தொடுகடல்  குணக்கும் 
குடாஅது  தொன்றுமுதிர்  போவ்வத்தின்  குடக்கும் ''

 என  பழந்தமிழகம்   விரிந்து  இருந்தமை  காட்டும் இன்று ஆப்கநித்தானம்  ,
நேப்பாளம் , பூட்டான், பங்களாதேசம் , இலங்கை , மாலத்தீவு , மடகாசுகர் , என்று   பலநாடு  களாகக் கிடக்கும்  இந்தய  துணைக்கண்டம்  முழுவதுமே 
"பழந்தமிழகம் "  ஆக  இருந்ததை  கழக (சங்க ) இலக்கியம்  சுட்டிக்காட்டும்              .
  " பழ்ருளி  யாட்ருடன் பன்மலை  யடுக்கத்துக்  
   குமரிக்  கோடுங் கொடுங்கடல்  கொள்ள 
   வடதிசைக்  கங்கையும்  இமயமும்  கொண்டு 
  தென்றிசை  யாண்ட தென்னவன்  வாழி"  
  என்று இளங்கோவடிகள்     
        பாடுவதாலும்   தமிழன்  பிறந்தகம்
குமரி நாடாதலாலும் குமரிக்கண்ட  தமிழ் நிலமுழுவதும்  தமிழனே  ஆண்டமை  அறியலாகும்  செய்தியாகும் .   

5 கருத்துகள்:

சந்திரகௌரி சொன்னது…

தமிழகப் பெருமை உலகறியச் செய்யும் உங்கள் பாங்கிற்கு வாழ்த்துகள்

சந்திரகௌரி சொன்னது…

முத்தான மூன்று முடிச்சுகள் தொடர் பதிவுக்கு உங்களை அழைத்திருக்கின்றேன். தொடர வேண்டி அன்பு வேண்டுகோள் விடுகின்றேன். தொடர்ந்து கொள்ளுங்கள்.

சந்திரகௌரி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அம்பாளடியாள் சொன்னது…

பழந்தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் தங்கள்
பணிகண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் சகோ..........

பெயரில்லா சொன்னது…

''...தமிழ் நிலமுழுவதும் தமிழனே ஆண்டமை அறியலாகும் செய்தியாகும்...''
இவை இன்று தலை கீழாக மாறுகிறது தான் துன்பம்...
வேதா. இலங்காதிலகம். . ..